தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்மைக்குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பெண்டகைமை. பெண்டகையாற் பேரமர்க்கட்டு (குறள்,1083).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெண்டன்மை.

வின்சுலோ
  • --பெண்டகைமை, ''s.'' Wo manhood, feminine properties, excel lencies; [''ex'' தகை, nature.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெண் + தகை.See பெண்டகைமை. பெண்டகையாற் பேரமர்க்கட்டு(குறள், 1083).