தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்பாலர் ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பாலார். குணச்சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர் (மதுரைக். 555, உரை). 1. Womankind;
  • மனைவி. உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8). 2. Wife;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனைவி.

வின்சுலோ
  • ''s.'' A wife, மனைவி. ''(usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Womankind; பெண்பாலார். குணச்சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர்(மதுரைக். 555, உரை). 2. Wife; மனைவி. உன்தன்வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8).