தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்ந்த முடிச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளர்ந்த முடிச்சு. (J.) Loose knot, knot badly tied;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வளமற்றகட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பெட்டை +. Loose knot, knot badly tied;தளர்ந்த முடிச்சு. (J.)