தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் ; மயக்குச் சொல் ; சிறப்பு ; மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கௌரவம். பெட்டுப் போகாமல் கேட்போ ரனைவருக்கும் (ம தி. க. ii, 9). Esteem, regard; respect;
  • மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93). 2. Delusive word;
  • பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொரு. கோபப்பிர.). 1. Lie, false-hood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lie. falsehood, பொய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொய்.

வின்சுலோ
  • [peṭṭu] ''s.'' Lie, falsehood, untruth, பொய். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பெள்-. 1. Lie, false-hood; பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொ. கோபப்பிர.). 2. Delusiveword; மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக்கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93).
  • n. [T. beṭṭu.] Esteem,regard; respect; கௌரவம். பெட்டுப் போகாமல்கேட்போ ரனைவருக்கும் (மதி. க. ii, 9).