தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பம். (திவா.) Desire, longing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. desiring, wishing, விரும் பல்; (s.) excess of desire, ஆசைப் பெருக்கம்.

வின்சுலோ
  • [peṭṭl] ''v. noun.'' Desiring, wishing, விரும்பல். See பெள், ''v. (p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெள்-. Desire,longing; விருப்பம். (திவா.)