தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைகளின் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புட்களின் பெண்பால். (தொல். பொ. 609.) Female of birds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a female bird, a hen, பெட்டை, female of birds, பறவைப்பெண்.

வின்சுலோ
  • [peṭai] ''s.'' [''as'' பெட்டை.] Female of birds, a hen, பறவைப்பெண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெள்-. [K. heṭe, M.peḍa.] Female of birds; புட்களின் பெண்பால்.(தொல். பொ. 609.)