தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயொழுக்கம் ; ஒரு கள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகைக் கள். (மூ. அ.) A kind of toddy;
  • தீயொழுக்கம். தாழ்சீவரத்தார்கள் பெங்கை யுணராதே (தேவா. 111, 10). Evil or corrupt practices;

வின்சுலோ
  • [pengku] ''s.'' A kind of toddy, ஓர்வகைக் கள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. bhaṅga. Evil orcorrupt practices; தீயொழுக்கம். தாழ்சீவரத்தார்கள் பெங்கை யுணராதே (தேவா. 111, 10).
  • n. A kind of toddy; ஒருவகைக் கள். (மூ. அ.)
  • n. A kind of toddy; ஒருவகைக் கள். (மூ. அ.)
  • n. A kind of toddy; ஒருவகைக் கள். (மூ. அ.)