தமிழ் - தமிழ் அகரமுதலி
    காயாம்பூ மேனியனாகிய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [காயாம்பூப்போன்ற நிறத்தையுடையவன்] திருமால். (பிங்.) (திவ். பெரியதி. 2, 2, 8.) Viṣṇu as having the colour of bilberry flower;

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விஷ்ணு. See காயாம்பூமேனியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Viṣṇu as having the colour of bilberryflower; [காயாம்பூப்போன்ற நிறத்தையுடையவன்]திருமால். (பிங்.) (திவ். பெரியதி. 2, 2, 8.)