தமிழ் - தமிழ் அகரமுதலி
    காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை ; அரசனைத் தேவரோடு ஒப்புக்கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனைத் தேவரோடு ஒப்பக்கூறும் புறத்துறை. (புறநா. 56.) (தொல். பொ. 60.) 2. (Puṟap.) Theme in which a king is likened to a god;
  • காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை. (பு. வெ. 9, 4.) 1. (Puṟap.) Theme in which the bilberry flower is praised as resembling the colour of viṣṇu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூவை +. 1.(Puṟap.) Theme in which the bilberry floweris praised as resembling the colour of Viṣṇu;காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை. (பு. வெ. 9, 4.) 2. (Puṟap.)Theme in which a king is likened to a god;அரசனைத் தேவரோடு ஒப்பக்கூறும் புறத்துறை. (புறநா. 56.) (தொல். பொ. 60.)