தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்க்கு உரிய காலங்களிற் பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர். பூவேளைக்காரரைப் போலே . . . முடிவாரொருவர் இறே (ஈடு, 5, 1, 9). Devoted servants who have taken a vow to stab themselves to death if their king is not supplied with flowers and garlands at the specified times;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Devoted servants who have taken a vowto stab themselves to death if their king isnot supplied with flowers and garlands atthe specified times; அரசர்க்கு உரிய காலங்களிற்பூவிடாவிடில் தம்மைத் தாமே குத்திக்கொண்டு மடியும் வீரர் தொகுதியினர். பூவேளைக்காரரைப் போலே. . . முடிவாரொருவர் இறே (ஈடு, 5, 1, 9).