தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலவுலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. படர் மேதினியானது பூவுல கெங்கணுமே (கம்பரா. அதிகா. 75). The earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The earth;பூமி. படர் மேதினியானது பூவுல கெங்கணுமே(கம்பரா. அதிகா. 75).