தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலைமாதர் பெறும் அற்றைக்கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம். பூவிலை யீத்தவன் பொன்றின னென்று (மணி. 24, 19) Day's hire of prostitute;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. Day's hire ofa prostitute; விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம்.பூவிலை யீத்தவன் பொன்றின னென்று (மணி. 24, 19).