தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலிப்பிரார்த்தனையன்று பூவாடைக்காரிக்குச் சமர்ப்பிக்குஞ் சேலையை அடுத்த சுமங்கலிப்பிரார்த்தனைவரை சேமித்துவைக்கும் பானை. Loc. A pot in which the cloth offered to pūvāṭai-k-kāri at a cumaṅkali-p-pirārttaṉai is kept till the next cumaṅkali-p-pirārttaṉai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பூவாடை +. A pot in which the cloth offeredto pūvāṭai-k-kāri at a cumaṅkali-p-pirārttaṉaiis kept till the next cumaṅkali-p-pirārttaṉai;சுமங்கலிப்பிரார்த்தனையன்று பூவாடைக்காரிக்குச்சமர்ப்பிக்குஞ் சேலையை அடுத்த சுமங்கலிப்பிரார்த்தனைவரை சேமித்துவைக்கும் பானை. Loc.