தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; காண்க : செவ்வாழை ; வாழைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். புலமும் பூவனு நாற்றமுநீ (பரிபா. 1, 46). 1. [M. pūvan.] Brahmā;
  • . 2. Red banana. See செவ்வாழை. Loc.
  • . 3. See பூவன்கதலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ. 1. [M. pūvan.]Brahmā; பிரமன். புலமும் பூவனு நாற்றமுநீ(பரிபா. 1, 46). 2. Red banana. See செவ்வாழை.Loc. 3. See பூவன்கதலி.