தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்கமரம் ; ஒரு மரவகை ; பலகாரவகை ; ஒருமருந்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துவகை. (சங். அக.) 2. A medicine;
  • . 3. Indian beech. See புன்கு, 1. (மலை.)
  • சிறிய உண்டைகளாலான பணியாரவகை. 1. A kind of sweetmeat consisting of balls of confectionery which are gathered together in making laṭṭu;
  • மரவகை. (மலை.) 1. Trijugate-leaved soapnut, m. tr., Sapindus trifoliatus;
  • மரவகை. (L.) 2. Four-leaved soapnut, 1. tr., Hemigyrosa canescens;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பூந்தி, s. notch-leaved soap-nut tree, sapindus emarginatus, நெய்க் கொட்டான்; 2. a sweetmeat, மிட்டாய்.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' பூந்தி.] The நெய்க் கொட்டான் tree, notch-leaved soap-nut, Sapindus emarginatus. ''(Ains.)''
  • [pūvnti] ''s.'' [''com.'' பூந்தி.] Notch-leaved soap-nut tree. See நெய்க்கொட்டான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. pūvanti.] 1.Trijugate-leaved soapnut, m. tr.Sapindus trifoliatus; மரவகை. (மலை.) 2. Four-leaved soap-nut, l. tr.Hemigyrosa canescens; மரவகை. (L.)3. Indian beech. See புன்கு, 1. (மலை.)
  • n. < U. būndī. 1. Akind of sweetmeat consisting of balls of confectionery which are gathered together in making laṭṭu; சிறிய உண்டைகளாலான பணியாரவகை.2. A medicine; மருந்துவகை. (சங். அக.)