தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபு. 14, 9). Elephant, as having tubular trunk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (contr. of புழைக்கை) an elephant, யானை.

வின்சுலோ
  • [pūẕkkai] ''s.'' [''contrac. of.'' புழைக்கை.] Elephant, யானை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூழ் +. Elephant, as having tubular trunk; யானை. பூழ்க்கைமுகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபு. 14, 9).