தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகில்மரம் ; பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (சூடா.) 2. Earth;
  • . 1. Eaglewood. See அகில், 1. சாந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து (பதிற்றுப் 87, 2).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the aquila or eagle-wood, அகில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகில், பூமி.
அகில்.
அகில்.

வின்சுலோ
  • [pūẕil] ''s.'' The aquila or eagle-wood, அகில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Eaglewood. See அகில், 1.சாந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து (பதிற்றுப்.87, 2). 2. Earth; பூமி. (சூடா.)