தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூழி நாட்டுக்குத் தலைவனான சேரன் ; பாண்டியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பூழிநாட்டுக்குத் தலைவன்] சேரன். (திவா.) 1. Chēra king, as lord of pūḻi-nāṭu;
  • பாண்டியன். பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் (சேக்கிழார் பு. பாயி. 6). 2. Pāṇdya king;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Sera, any prince of Sera dynasty.

வின்சுலோ
  • [pūẕiyṉ] ''s.'' Sera, any prince of the Sera dynasty, சேரன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Chēra king,as lord of pūḻi-nāṭu; [பூழிநாட்டுக்குத் தலைவன்]சேரன். (திவா.) 2. Pāṇḍya king; பாண்டியன்.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் (சேக்கிழார் பு. பாயி. 6).