தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலவமரம் ; செடிவகை ; வெற்றிப்பூ ; பீளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. பூளைப் பூவி னன்ன . . . சொன்றி (பெரும்பாண். 192-3). 3. Javanese wool plant, m. sh., Aerua javanica;
  • . Corr. of பீளை. கண்களில் வெண்பூளை கரப்ப (தாயு. எந்நாட். மாதரைப். 5).
  • வெற்றிப்பூ. (பிங்.) 4. Flower worn as a symbol of victory;
  • செடிவகை. 2. Wool plant, aerua;
  • . 1. Red silk cotton. See இலவு. பூளை மெல்லணைமேல் (சீவக. 1628).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal shrub; 2. rheum in the eyes, பீளை; 3. silk-cotton, இலவம் பஞ்சு. பூளைப்பூ, -ப்பஞ்சு, silk-cotton used for stuffing pillows.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலவம்பஞ்சு, ஒருசெடி.

வின்சுலோ
  • [pūḷai] ''s.'' A medicinal shrub, ஓர்செடி, Illecebrum lanatum. 2. Silk-cotton, இல வம்பஞ்சு. 3. ''(Beschi.)'' Rheum in the eyes as பீளை. ''(c.)''--அளர்ப்பூளை, சிறுபூளை, கொடிப்பூளை, வயற்பூளை, are species of பூளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. pula.] 1. Red silk-cotton. See இலவு. பூளை மெல்லணைமேல்(சீவக. 1628). 2. Wool plantaerua; செடிவகை.3. Javanese wool plant, m. sh.Aeruajavanica; செடிவகை. பூளைப் பூவி னன்ன . . .சொன்றி (பெரும்பாண். 192-3). 4. Flower wornas a symbol of victory; வெற்றிப்பூ. (பிங்.)
  • n. Corr. of பீளை. கண்களில்வெண்பூளை கரப்ப (தாயு. எந்நாட். மாதரைப். 5).