தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூச்செண்டு ; திருமணத்தில் நலங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூச்செண்டு. 1. Ball of flowers;
  • விவாககாலத்தில் நிகழும் நலுங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம். 2. Play with balls of flowers by the bridegroom and bride during naluṅku;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. pūla-ceṇḍu. Loc. 1. Ball of flowers; பூச்செண்டு. 2.Play with balls of flowers by the bridegroomand bride during naluṅku; விவாககாலத்தில்நிகழும் நலுங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம்.