தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைமை ; கிழக்கு ; முன்பு ; காண்க : பூர்வாகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழக்கு. (பிங்.) 2. East;
  • பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37). 1. Antiquity, oldness;
  • முன்பு. சமர்மலைந்ததுமுண்டு பூருவம் (பிரபோத. 30, 52). 3. See பூர்வாகமம். (யாழ். அக.) --adv. Former time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பூர்வம், s. the beginning, first, ஆதி; 2. the east, கிழக்கு; 3. old times, antiquity, old tradition, பழமை; 4. the front, முன்பக்கம்; 5. former parts of the day, பகலின் முற்பாதி. பூருவகங்கை, the Narbada river. பூருவகணம், the past moment, சென்ற கால நுட்பம். பூருவகவுளம், a tune, a melody, ஓரிசை. பூருவகர்மம், -கன்மம், actions of former births. பூருவகாலம், ancient time. பூருவசரித்திரம், ancient history. பூருவசன், the eldest son. பூருவஸ்திதி, former state. பூருவஞானம், knowledge of past events, acquired by abstract meditation. பூருவதிக்கு, -திசை, east. பூருவத்தார், the ancients. பூருவத்திலே, in old times. பூருவத்து மனுஷன், an old man who knows things of fomer days. பூருவபக்கம், -பக்ஷ்ம், the first half of a lunar month. பூருவாஷாடம், (பூராடம்), the 2th lunar asterism. பூருவான்னம், the forenoon, முற்பகல். பூருவோத்தரம், all the circumstances from ancient times. மனப்பூருவம், willingness, readiness. மனப்பூருவமாய், willingly, readily, gladly.

வின்சுலோ
  • [pūruvam ] --பூர்வம், ''s.'' The first, the beginning, ஆதி. 2. Priority, precedence, முதன்மை. 3. Antiquity, oldness, பழமை. 4. Ancient history, tradition, &c., பழஞ்சரித் திரம். W. p. 549. POORVVA. 5. ''(c.)'' As பூர்வபட்சம். 6. East, கிழக்கு. 7. The front, முன்பக்கம். 8. Former parts of the day, பகலின்முற்பாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < pūrva. n. 1. Antiquity, oldness; பழமை. பூருவ வயிரநாடிப் போர்விளைத்து (சேதுபு. கத்து. 37). 2. East; கிழக்கு.(பிங்.) 3. See பூர்வாகமம். (யாழ். அக.)--adv.Former time; முன்பு. சமர்மலைந்ததுமுண்டு பூருவம்(பிரபோத. 30, 52).