தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்பிறைப்பக்கம் ; பிராது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராது. (சுக்கிரநீதி, 261.) Complaint or plaint;

வின்சுலோ
  • --பூருவபட்சம், ''s.'' The former half of a lunar month--oppos. to அபரபக்கம். See பக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பூருவபற்குனிபவன் pūruvapaṟkuṉi-pavaṉn. < pūrva-phalgunī + bhava. Bṛhaspati;வியாழன். (யாழ். அக.)
  • n. < id. +.Complaint or plaint; பிராது. (சுக்கிரநீதி, 261.)