தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருகுலத்தரசருள் ஒருவன் ; புருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரவமிசத்து ஒரரசன். பூருவின் மரபிற் பிறந்த கோமகன் (பாரத. குரு. 94). A king of the lunar race;
  • புருவம் (சூடா) துணைவிழி பூருவினிடையே செருகிட (சிவரக. நைமிச. 33). Eyebrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eye-brow, புருவம்; 2. a king of the lunar race, யயாதிமகன்.
  • irreg. v. i. (பூந்தேன், பூருவேன்) impr. for புகு, enter.

வின்சுலோ
  • [pūru] ''s.'' Eye-brow. See புருவம். 2. A king of the lunar race, யயாதிமகன்.
  • [pūru] கிறேன், பூந்தேன், வேன், பூர், ''v. n.'' [''imp. for'' புகு.] To enter, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhrū. Eyebrow; புருவம்.(சூடா.) துணைவிழி பூருவினிடையே செருகிட (சிவரக. நைமிச. 33).
  • n. < Purūravas. A king of thelunar race; சந்திரவமிசத்து ஓரரசன். பூருவின் மரபிற் பிறந்த கோமகன் (பாரத. குரு. 94).
  • n. < Purūravas. A king of thelunar race; சந்திரவமிசத்து ஓரரசன். பூருவின் மரபிற் பிறந்த கோமகன் (பாரத. குரு. 94).