தமிழ் - தமிழ் அகரமுதலி
    களிப்பு ; நிறைவு ; பருமன் ; மிகுமகிழ்ச்சி ; மிகுதி ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுமகிழ்ச்சி. பூரிப்பொடு வாட்டங்க ளுறாதே (திருப்போ. சந். குயிற்பத்து. 7). 4. Satisfaction; cheerfulness, exhilaration, great joy;
  • ஓளி. வைரத்தின் பூரிப்பு. Loc. 5. Lustre;
  • மிகுதி. (சூடா.) 3. Plenty, abundance;
  • பருமன். 2. Largeness, as of body; plumpness;
  • நிறைவு. 1. Filling;

வின்சுலோ
  • ''v. noun.'' Filling, &c., ''as the verb.'' 2. Plumpness, fulness as of counte nance, செழிப்பு. 3. Satisfaction, cheer fulness, exhileration. 4. Abundance, plenty, மிகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூரி-. 1. Filling;நிறைவு. 2. Largeness, as of body; plumpness;பருமன். 3. Plenty, abundance; மிகுதி. (சூடா.)4. Satisfaction; cheerfulness, exhilaration,great joy; மிகுமகிழ்ச்சி. பூரிப்பொடு வாட்டங்களுறாதே (திருப்போ. சந். குயிற்பத்து. 7). 5. Lustre;ஒளி. வைரத்தின் பூரிப்பு. Loc.