தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி ; விசித்திரமானது ; குழந்தைகளின் கவனத்தைக் கவரும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசித்திரமானது. (W.) பேரும் பூராயமாய் (தாயு. பரிபூ. 6). 2. Object of curiosity;
  • குழந்தைகளின் கவனத்தைக்கவரும் பொருள். (W.) 3. That which engages attention, as the first development of intellect in a child;
  • விருப்பம். Desire;
  • ஆராய்ச்சி. (W.) பூராயமாயுணர வூகமது தந்ததும் (தாயு. பரிபூ. 8). 1. Close investigation, attention;
  • பூர்வம். Priority in time antiquity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. curiousness, attentiveness. கவனம்; 2. scrutiny, close investigation, ஆராய்வு; 3. desire, விருப்பம். பூராயக்காரன், a very attentive and prudent person. பூராயமாய் விசாரிக்க, பூராயமிட, to inquire closely and considerately.

வின்சுலோ
  • [pūrāym] ''s.'' Inquisitiveness, close inves tigation, ஆராய்வு. 2. ''[prov.]'' Curiousness, விசித்திரம். 3. That which engages atten tion as the first development of intellect in a child.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Close investigation, attention; ஆராய்ச்சி. (W.) பூராயமாயுணர வூகமது தந்ததும் (தாயு. பரிபூ. 8). 2. Object of curiosity; விசித்திரமானது. (W.) பேரும் பூராயமாய்(தாயு. பரிபூ. 6). 3. That which engages attention, as the first development of intellect in achild; குழந்தைகளின் கவனத்தைக்கவரும் பொருள்.(W.)
  • n. (யாழ். அக.) 1.Priority in time; antiquity; பூர்வம். 2. Desire;விருப்பம்.