தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நட்சத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபதாம் நட்சத்திரம். The 20th nakṣatrā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (contraction of பூர்வா ஷாடம்), the 2th lunar asterism. பூராடமாசு, the galaxy or milky way.

வின்சுலோ
  • [pūrāṭam] ''s.'' [''contrac. of'' பூர்வாஷாடம்.] The twentieth lunar asterism, being one of the மனிதகணம். See விவாககணம், under கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūrvāṣāḍhā. The20th nakṣatra; இருபதாம் நட்சத்திரம்.