தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பூரம் ; பச்சைக்கருப்பூரம் ; இரச கருப்பூரம் ; மருந்துவகை ; பூரநாள் ; ஒரு மணச்சடங்கு ; பூரான் ; தேள் ; பழம் ; பொன் ; நிறைவு ; வெள்ளம் ; வைப்புப் பாடாணவகை ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பூரணை1, 4. சயந்தை பூரநாமத்தவாவி (மேருமந். 2086).
  • தேள். (யாழ். அக.) 1. Scorpion;
  • பூரான். 2. A centipede;
  • பழம். (நாமதீப. 368.) 3. Fruit;
  • பொன். (அரு. நி.) 4. Gold;
  • வெள்ளம். பூரமாநதி (பாரத. சம்பவ. 39). 1. Flood;
  • ஓரு மணச்சடங்கு. 1. Nuptial ceremony, as completing a marriage (R. F.);
  • கற்பூரம். ஈசனென்னும் பூரம் வெண்மை (பதார்த்த. 1076). 1. Camphor;
  • பச்சைக்கற்பூரம் (தைலவ. தைல. 46.) 2. Medicated camphor;
  • இரசகற்பூரம். (தைலவ. தைல. 69.) 3. Crude calomel;
  • வைப்புப்பாஷாணவகை. 4. A prepared arsenic;
  • மருந்து வகை. (யாழ். அக.) 5. A medicine;
  • பதினொராம் நட்சத்திரம். The 11th nakṣatra;
  • நினைவு. 2. Fulness, completeness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fulness, completion, நிறைவு; 2. a centipede, பூரான்; 3. the 11th lunar asterism; 4. one of the 32 kinds of prepared arsenic, ஓர்மருந்து; 5. camphor, கற்பூரம்.

வின்சுலோ
  • [pūram] ''s.'' Fulness, completion, abun dance, நிறைவு. 2. A centiped, milleped, as பூரான். 3. The eleventh lunar asterism, being one of மனிதகணம், ஓர்நாள். 4. One of the thirty-two kinds of prepared arsenic. See பாஷாணம். 5. ''(R.)'' First ceremony of a newly married couple, as சீக்குக்கழித்தல். 6. Camphor, as கர்ப்பூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūra. 1. Flood; வெள்ளம். பூரமாநதி (பாரத. சம்பவ. 39). 2. Fulness,completeness; நிறைவு.
  • n. < karpūra. 1. Camphor;கற்பூரம். ஈசனென்னும் பூரம் வெண்மை (பதார்த்த.1076). 2. Medicated camphor; பச்சைக்கற்பூரம்.(தைலவ. தைல. 46.) 3. Crude calomel; இரசகற்பூரம். (தைலவ. தைல. 69.) 4. A prepared arsenic;வைப்புப்பாஷாணவகை. 5. A medicine; மருந்துவகை. (யாழ். அக.)
  • n. < pūrva-phalgunī. The11th nakṣatra; பதினொராம் நட்சத்திரம்.
  • n. < pūraṇā. 1. Nuptialceremony, as completing a marriage (R. F.); ஒருமணச்சடங்கு. 2. See பூரணை, 4. சயந்தை பூரநாமத்தவாவி (மேருமந். 2086).
  • n. 1. Scorpion; தேள். (யாழ்.அக.) 2. A centipede; பூரான். 3. Fruit; பழம்.(நாமதீப. 368.) 4. Gold; பொன். (அரு. நி.)