தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்பிறைப் பதினைந்தாம் திதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கிலபட்சத்துப் பதினைந்தாந் திதி. Full moon, the 15th titi of the bright fortnight;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பௌர்ணமி, s. a full moon.

வின்சுலோ
  • [pūraṇami ] --பூரணமை--பூர்ணிமை, ''s.'' [''also'' பௌர்ணமி.] Full moon. W. p. 549. POORN'AMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūrṇimā. Fullmoon, the 15th titi of the bright fortnight; சுக்கிலபட்சத்துப் பதினைந்தாந் திதி.