தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாவிலை தர்ப்பை முதலியவற்றால் அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் (மணி. 1, 44). Pot full of water and decorated, used on auspicious occasions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Pot full of water and decorated, usedon auspicious occasions; மாவிலை தர்ப்பை முதலியவற்றால் அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம்.பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் (மணி. 1, 44).