தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூரணகும்பம். பூரணகுடமெங்கும் புனைதுகில் புனைவாரும் (கம்பரா. கடிமண. 22).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See பூரணகும்பம். பூரணகுடமெங்கும் புனைதுகில்புனைவாரும் (கம்பரா. கடிமண. 22).