தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூர்ணகும்பம். பொன்னினடைப்பையும் பூரணகலசமும் (பெருங். உஞ்சைக். 32, 73).

வின்சுலோ
  • --பூரணகும்பம், ''s.'' A full pot of water, used on a auspicious occa sions, நிறைகுடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See பூர்ணகும்பம். பொன்னினடைப்பையும் பூரணகலசமும் (பெருங். உஞ்சைக். 32, 73).