தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீழ் ; வெறுக்கத்தக்க பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்சீழ். 1. Purulent matter, pus, suppuration, discharge from an ulcer or wound;
  • வெறுக்கத்தக்க பொருள் பூயத்தான் மிக்க தொரு பூதத்தா லாகாதோ (தனிச்செய்யுட். சி. 29, 3). 2. That which is disgusting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūya. 1. Purulent matter, pus, suppuration, discharge from an ulceror wound; புண்சீழ். 2. That which is disgusting; வெறுக்கத்தக்க பொருள். பூயத்தான் மிக்கதொரு பூதத்தா லாகாதோ (தனிச்செய்யுட். சி. 29, 3).