தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரஞ் செடிகளிற் பூவுண்டாங்குங் காலம். (W.) Flowering season, as of a tree;

வின்சுலோ
  • ''s.'' The season of flowering, in a tree, &c., பூக்காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பூமேல்வைத்துக்கொடு-த்தல் pū-mēl-vaittu-k-koṭu-v. tr. < id. +. Lit., to give byplacing on flowers. [பூவின் மேலாக ஒன்றைவைத்துக் கொடுத்தல்] To pay back with gratefulthanks; ஒருவனிடமிருந்து வாங்கின பொருளை நன்றியறிதலோடு திரும்பக்கொடுத்தல். உன் சொத்தைப்பூமேல்வைத்துக் கொடுத்து விடுகிறேன். Loc.
  • n. < id. +. Floweringseason, as of a tree; மரஞ் செடிகளிற் பூவுண்டாகுங் காலம். (W.)