தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பூமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமிதேவி. (யாழ். அக.) Goddess of Earth;
  • இலக்குமிதேவி. பூமின்கேள்வன் (கம்பரா. அகலிகை. 73). (சூடா.) Lakṣmī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the goddess earth, பூமாதேவி; 2. Lakshmi - she who resides in the lotus.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. Lakṣmī;இலக்குமிதேவி. பூமின்கேள்வன் (கம்பரா. அகலிகை.73). (சூடா.)
  • n. < பூ +. Goddess ofEarth; பூமிதேவி. (யாழ். அக.)