தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரைப்பூவில் நடந்த அருகக்கடவுள் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தன். (திவா.) 2. Buddha;
  • [தாமரைப்பூவில் நடந்தவன்] அருகக்கடவுள். (பிங்.) 1. Arhat, as one who walked on the lotus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், புத்தன்.

வின்சுலோ
  • --புஷ்பத்தின்மேல் நடந்தோன், ''appel. n.'' Argha. 2. Buddha.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. 1. Arhat, as one who walked onthe lotus; [தாமரைப்பூவில் நடந்தவன்] அருகக்கடவுள். (பிங்.) 2. Buddha; புத்தன். (திவா.)