தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலமகளின் கணவனான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பூதேவியின் கணவன்] திருமால். (பிங்.) Viṣṇu, as Lord of the Earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருமால்.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, as husband of the goddess earth, விஷ்ணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Viṣṇu, as Lord of the Earth; [பூமிதேவியின் கணவன்] திருமால். (பிங்.)