தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலமகள் ; திருமகள் ; கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. பொய்தீர் பூமகள் (சீவக. 2566.) Lakṣmī, as flower-born;
  • பூதேவி. பூமகட்கு மணிமுடியா மதுரை (திருவாலவா. 39, 1). Goddess of Earth;

வின்சுலோ
  • --பூமின், ''s.'' The goddess of earth, பூமிதேவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. Lakṣmī,as flower-born; இலக்குமி. பொய்தீர் பூமகள் (சீவக.2566).
  • n. < பூ +. Goddessof Earth; பூதேவி. பூமகட்கு மணிமுடியா மதுரை(திருவாலவா. 39, 1).