தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; பூமியின் மகனான செவ்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். பூமகள் புகழ்வானவர் போற்றுதற் காமகன் (திவ். நாய்ச். 4, 3). Brahmā;
  • [பூமியின் புதல்வன்] செவ்வாய் (திவா.) Mars, as son of the Earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவ்வாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. Brahmā;பிரமன். பூமகன் புகழ்வானவர் போற்றுதற் காமகன்(திவ். நாய்ச். 4, 3).
  • n. < பூ +. Mars, asson of the Earth; [பூமியின் புதல்வன்] செவ்வாய்.(திவா.)