தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருச்சனை ; பூசைக்குரிய பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருச்சனைக்குரிய மலர். வண்டுசூழ் பூப்பலி சுமந்து (சீவக. 3052). 1. Flowers offered in worship;
  • அர்ச்சனை. பூப்பலிசெய்து (சிலப். 28, 231). 2. Ceremonial worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. 1. Flowersoffered in worship; அருச்சனைக்குரிய மலர். வண்டுசூழ் பூப்பலி சுமந்து (சீவக. 3052). 2. Ceremonialworship; அர்ச்சனை. பூப்பலிசெய்து (சிலப். 28, 231).