தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலையில் பாடும் ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலையிற்பாடும் ஒரு இராகம். (பரத. இராக. 56.) A specific melody-type appropriate to early dawn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tune, ஓரிசை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராகம்.

வின்சுலோ
  • [pūpāḷam] ''s.'' A tune. See இராகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhū-pālī. (Mus.)A specific melody-type appropriate to earlydawn; காலையிற்பாடும் ஓர் இராகம். (பரத. இராக.56.)