தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; வேளாளன் ; உயர்சாதிக் குதிரை ; பூமியின் மகனான செவ்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூமகன். (அரு. நி.)
  • அரசன். (திவா.) 1. King, sovereign;
  • வேளாளன். (பிங். 2. Vēḷāḷaṉ, agriculturist;
  • மூக்கினடுவில் ஒன்று அல்லது மூன்று சுழிகள் கொண்ட உயர்சாதிக் குதிரை. (சுக்கிர நீதி, 314.) 3. Horse with one or three marks at the centre of its nose, as the prince of horses;

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' பூபாலர்.] A king, a sovereign, அரசன் 2. An agriculturist, one who cherishes the earth, வேளாளன்; [''ex'' பாலன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhū-pāla. 1.King, sovereign; அரசன். (திவா.) 2. Vēḷāḷaṉ,agriculturist; வேளாளன். (பிங்.) 3. Horse withone or three marks at the centre of its nose, asthe prince of horses; மூக்கினடுவில் ஒன்று அல்லதுமூன்று சுழிகள் கொண்ட உயர்சாதிக் குதிரை. (சுக்கிரநீதி, 314.)
  • n. < bhū + bāla. Seeபூமகன். (அரு. நி.)