தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செடிவகை ; கொடிவகை ; காண்க : சிமிக்கிப்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. (பதார்த்த. 794.) 1. Cow-hage, m. cl., Mucuna pruriens;
  • . 2. Mountain passion flower. See சிமிக்கிப்பூ. (சங். அக.)
  • . 3. See பூனைக்காய்வேளை. (மூ. அ.)

வின்சுலோ
  • ''s.'' A perennial climbing plant, whose root is used in cholera morbus, ஓர்செடி, Dolichos pruriens, L.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Cow-hage, m. cl.Mucuna pruriens; கொடிவகை. (பதார்த்த. 794.) 2. Mountain passionflower. See சிமிக்கிப்பூ. (சங். அக.) 3. See பூனைக்காய்வேளை. (மூ. அ.)