தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூங்கொத்து ; புனமுருங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூங்கொத்து. பூந்துணர்வாளி (கம்பரா. உலாவியல். 11). 1. Cluster of flowers;
  • . 2. Palas tree. See புனமுருக்கு. (மலை.)

வின்சுலோ
  • ''s.'' A cluster of flowers, பூங் கொத்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Cluster of flowers; பூங்கொத்து. பூந்துணர்வாளி(கம்பரா. உலாவியல். 11). 2. Palas tree. See புனமுருக்கு. (மலை.)