தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பூந்தாது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரந்தப்பொடி. (யாழ். அக.) Pollen of flowers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூந்தாது.

வின்சுலோ
  • --பூந்தூள், ''s.'' Pollen of flowers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. Pollenof flowers; மகரந்தப்பொடி. (யாழ். அக.)