தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவிலுள்ள சிறுபாம்பு ; நாகப்பூச்சி , நாங்கூழ் ; காண்க : பூநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகப்பூச்சி. பூநாகமுங் குழைத்தல்.போன்ம் (திருவாரூ. அவை.). 1. Round-worm infecting the small intestines, Ascaris lumbricoides;
  • பூவில் உள்ள சிறுபாம்புவகை. (ஜீவரட். 344.) A kind of small snake found among flowers;
  • நாங்கூழ். (பிங்.) 2. Earthworm;
  • . See பூநீறு. (யாழ். அக.)

வின்சுலோ
  • ''s.'' A worm, an earth-worm. 2. Snake, நாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + nāga. Akind of small snake found among flowers;பூவில் உள்ள சிறுபாம்புவகை. (ஜீவரட். 344.)
  • n. < bhū-nāga. 1.Round-worm infecting the small intestines,Ascaris lumbricoides; நாகப்பூச்சி. பூநாகமுங்குழைத்தல் போன்ம் (திருவாரூ. அவை.). 2. Earth-worm; நாங்கூழ். (பிங்.) 3. See பூநீறு. (யாழ். அக.)