தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியின் பதியாகிய அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பூமியின் பதி] அரசன். (யாழ் அக.) King, as lord of the earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under *பூ.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன்.

வின்சுலோ
  • [pūtāraṉ] ''s.'' A king, as supporter of the earth, அரசன்; [''ex'' தாரம்=தரம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhū-dāra. King,as lord of the earth; [பூமியின் பதி] அரசன்.(யாழ். அக.)