தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாப்பிள்ளைக்கு மணவாட்டி முதல்முறை சோறிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூதக்கலம். (J.)

வின்சுலோ
  • [pūtākklm ] . See பூதகலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பூதாக்கலம்பணி-தல் pūtākkalam-paṇi-v. intr. < பூதாக்கலம் +. To eat in thesame vessel for the first time, as a bridegroomand his bride; மணவாளனும் மணவாட்டியும் முதன்முறை ஒருகலத்திற் புசித்தல். (யாழ். அக.)
  • n. See பூதக்கலம். (J.)