தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மா ; மகன் ; தேய்பிறைப் பதினான்காம் திதி ; பூதத்தாழ்வார் ; கடுக்காய் ; தூயன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூதனம். (மலை.)
  • . 3. See பூதத்தாழ்வார். பொய்கை பூதன் பேயார் (அஷ்டப். நூற்றெட். காப்பு).
  • மகன். (யாழ். அக.) 2. Son;
  • ஆன்மா. (பிங்.) 1. The soul;
  • பரிசுத்தன். புனமயி லுமையொடும் புணர்ந்த பூதனே (வேதாரணி. விநாயக. 43). Purified soul;
  • கிருஷ்ணபட்சத்துப் பதினான்காந் திதி. (யாழ். அக.) The 14th titi of the dark fortnight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கரன், சண்முகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhūta. 1. The soul;ஆன்மா. (பிங்.) 2. Son; மகன். (யாழ். அக.) 3.See பூதத்தாழ்வார். பொய்கை பூதன் பேயார் (அஷ்டப். நூற்றெட். காப்பு)
  • n. See பூதனம். (மலை.)
  • n. < bhūtā. The 14th titi of the dark fortnight; கிருஷ்ணபட்சத்துப் பதினான் காந் திதி. (யாழ். அக.)
  • n. See பூதனம். (மலை.)
  • n. < bhūtā. The 14th titi of the dark fortnight; கிருஷ்ணபட்சத்துப் பதினான் காந் திதி. (யாழ். அக.)
  • n. < pūta. Purified soul;பரிசுத்தன். புனமயி லுமையொடும் புணர்ந்த பூதனே(வேதாரணி. விநாயக. 43).