தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பூதங்களுக்குத் தலைவன்) சிவபிரான். பூதநாதனைப் பூம்புகலூரனை (தேவா. 781, 6). 1. šiva, as Lord of the goblins;
  • . 2. See பூதநாயகன், 2.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

வின்சுலோ
  • --பூதபதி, ''s.'' Siva, as lord of the ''Bhutas'', சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Šiva,as Lord of the goblins; [பூதங்களுக்குத் தலைவன்]சிவபிரான். பூதநாதனைப் பூம்புகலூரனை (தேவா.781, 6). 2. See பூதநாயகன், 2.