தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் ; தோட்டம் ; திடர்பட்ட கடற்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திடர்பட்டக் கடற்பகுதி. (யாழ். அக.) 3. Shallow part of the sea;
  • ஊர். (பிங்.) 1. Town, village, district;
  • தோட்டம். (M. M.) 2. Shrubbery, garden;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a village, a town, ஊர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்ஊர், கடற்குட்டிடர்.

வின்சுலோ
  • [pūṇṭi] ''s.'' A town, a village, a district, ஊர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. Town, village,district; ஊர். (பிங்.) 2. Shrubbery, garden;தோட்டம். (M. M.) 3. Shallow part of the sea;திடர்பட்டக் கடற்பகுதி. (யாழ். அக.)